Friday, September 16, 2005

அறிமுகம்

தனியாக என்னைப்பற்றி சொல்ல ஏதுமில்லை. உங்கள் அனைவரின் மனங்களிளும் என்னைக்காணலாம். இதை, இந்த பதிவில் பகிர்ந்துகொள்ளப்படப்போகும் விஷயங்களை படிக்கையில் நீங்கள் உணரக்கூடும். இது நான் அல்ல. நாம்.

4 comments:

தாணு said...

மனசு மனிதருக்கு மனிதர் மாறுபடுமே?
வருகைக்கு வாழ்த்துக்கள்

மனசு said...

நன்றி தாணு.
மனதின் வேறுபாடுகள் சில விகிதங்கள் மட்டுமே. பூ மாதிரி சிரிக்கும் குழந்தையைக் கண்டால் நான் 100% ரசிப்பேன். நீங்கள் 90% ரசிக்கலாம். ஆனால் ரசிப்பீர்கள் தானே!

Anonymous said...

ya its true
-Lenin.

Blogger said...

Your Affiliate Money Making Machine is ready -

And making money online using it is as simple as 1, 2, 3!

Follow the steps below to make money...

STEP 1. Input into the system which affiliate products you want to push
STEP 2. Add some push button traffic (this LITERALLY takes 2 minutes)
STEP 3. Watch the affiliate products system explode your list and sell your affiliate products all on it's own!

Do you want to start making money?

Get the full details here